சமீபகாலமாக முதுவை பற்றிய பல தவகல்கள் இணையத்தில் உலா வருகின்றது .
ஆனால் அவற்றில் பல தகவல்கள் மேலூட்டமாகவும் சில தவறாகவும் முதுவை என்றால் இவர்கள்தான் என்று சிலரை மற்றுமே திட்டமிட்டு முன்னிலைபடுத்தும் நோக்கிலும் மற்றவற்றை மறைக்கும் போக்கும் தொடர்ந்து அரங்கேறிவருகிறது .
இந்த போக்கு கண்டிப்பாக மாற்றப்படவேண்டும் . முதுகுளதூரைபற்றிய அறிய தகவல்கள் வெளிக்கொனரப்படவேண்டும் .
வியாழன், 15 ஏப்ரல், 2010
ரியல் முதுவை
முதுகுளத்தூர் தொடர்பான அனைத்து தகவல்களையும் உண்மையாகவும் நேர்மையாகவும் தரும் நோக்கில் இந்த தளம் துவகபட்டுள்ளது . பணிகள் விரைவில் தொடரும் ..............
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)